திரு சிதம்பரப்பிள்ளை வயிரவிப்பிள்ளை
(நடராசா ) இளைப்பாறிய ஆசிரியர்
மறைவு : 18-02-2020 செவ்வாய்க்கிழமை

யாழ். நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், , லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வயிரவிப்பிள்ளை (நடராசா ) இளைப்பாறிய ஆசிரியர். அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


தொடர்புகளுக்கு
மகன் — பிரித்தானியா+447941520148